Metroplex Tamil Sangam 40th Year Pongal Thiruvizha

Apr 25, Thursday


Metroplex Tamil Sangam 40th Year Pongal Thiruvizha

Metroplex Tamil Sangam 40th Year Pongal Thiruvizha
User Rating :
(0 votes)

Event Dates

Saturday, Jan 13, 2018

Event Time

10:30 AM - 05:00 PM

Event Location

Marthoma Event Center
11550 Luna Road,
Dallas, TX 75234

Contact Details

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

www.dfwmts.org

Organized by

Metroplex Tamil Sangam

About this Event

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், "தமிழர் திருநாள் பொங்கல் விழா" நடைபெற உள்ளது!

நாள்: 13-ஜனவரி-2018, சனிக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை

இடம்: Marthoma Event Center,
11550 Luna Rd, Dallas, TX 75234

வரும் பொங்கல் விழாவில், பல "சிறப்பு நிகழ்ச்சிகள்" நடைபெற உள்ளன!

- பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம்
- 108 பெண்கள் கைப்பக்குவதில் சமையல்கள்
- சிறியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்
- பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்
- பங்கு பெரும் குடும்பத்திற்கு, கரும்புகள் விற்பனைக்குக் கிடைக்கும்
- மேலும் பல நிகழ்ச்சிகள்

தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு, அனைவரும் குடும்பத்துடன் வந்து பொங்கல் விழாவைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்!

Event Location

Get Directions
EVENT TITLE & ADDRESS
STARTS FROM